தூத்துக்குடி மாவட்டம்

இம்மானுவேல் சேகரன் நினைவுநாள் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம்

தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் நினைவுநாளையொட்டி நாம் தமிழர் கட்சி கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி சார்பாக மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு 11/09/2016 ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணியளவில் நடைபெற்றது. கோவில்பட்டி நகரச்செயலாளர் மணிகண்டன்,...

செங்கொடி 5ஆம் ஆண்டு நினைவேந்தல் – கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

மூன்று தமிழர்களின் இன்னுயிரைக் காக்க தன்னுயிரை ஈந்த வீரத்தமிழச்சி செங்கொடியின் 5ஆம் ஆண்டு நினைவைப் போற்றும் நினைவேந்தல் நிகழ்வு நாம் தமிழர்கட்சி கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக 28/08/2016 அன்று கழுகுமலை நகர...

கயத்தாறில் பேருந்துகள் புறக்கணிப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்

கயத்தாறில் பேருந்துகள் புறக்கணிப்பை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல் கயத்தார் ஊரை புறக்கணித்து புறவழிச்சாலை வழியாக பேருந்துகள் இயக்கப்படுவதைக் கண்டித்தும், கயத்தார் பேருந்து நிலையத்திற்குள்...

சீமைக்கருவேல மரங்களை அழித்தொழிக்கும் ஆரம்பகட்ட களப்பணியில் கோவில்பட்டி நாம் தமிழர் கட்சியினர்

சீமைக்கருவேல மரங்களை அழித்தொழிக்கும் ஆரம்பகட்ட களப்பணியில் கோவில்பட்டி நாம் தமிழர் கட்சியினர் 06/08/2016 சனிக்கிழமை அன்று ஈடுபட்டனர். 2010 ஆம் ஆண்டு செந்தமிழன் சீமான் அவர்களால் கயத்தார் அருகே...

கோவில்பட்டி நகராட்சியின் செவிகொடாத மற்றும் செயல்படாத போக்கை கண்டித்து மாபெரும் முற்றுகை போராட்டம்

நீர்வழித்தடங்கள் மற்றும் சாக்கடை ஆக்கிரமிப்புகளை அகற்றிடக்கோரி கோவில்பட்டி நகராட்சியிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் செவிகொடாத மற்றும் செயல்படாத போக்கை கண்டித்து 29-07-2016 அன்று மாபெரும் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது இந்த போராட்டத்தில் கோவில்பட்டி நகரச்செயலாளர்...

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தை பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வேண்டும் விவசாய கடன்களை மத்திய மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் போர்கால அடிப்படையில் சாலை, குடியிருப்புகள், போன்ற பணிகளை மேற்கொள்ள...

தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாள் மற்றும் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை...

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மண்டலம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழினத் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாள் மற்றும் தேசிய மாவீரர் நாள் (27/11/2015) முன்னிட்டு எமது மாவீரர்களின்...

தூத்துக்குடியில் மீட்புபணியில் நாம் தமிழர் கட்சியினர்

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை சரிசெய்யும் பணியில் நாம் தமிழர் கட்சியினர் ஈடுபட்டனர்.

வீரத்தமிழர் முன்னணியின் மாநிலக் கலந்தாய்வுக் கலந்தாய்வுக்கூட்டம்

அன்பான தாய்த்தமிழ் உறவுகளே! கடந்த கால செயல்பாடுகளை மீளாய்வு செய்யவும், எதிர்கால திட்டங்களை வகுத்து அதை நோக்கிய பயணத்தை சீர்மை படுத்தவும் ஒரு ஒன்றுகூடல் அவசியமாகிறது. எனவே வருகின்ற 29-11-2015 ஞாயிற்று கிழமை அண்ணன்...

திருச்செந்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் 14-03-15 அன்று நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் சட்டத்தரணி மணிசெந்தில்,பேராசிரியர் கல்யாணசுந்தரம், சட்டத்தரணி அறிவுச்செல்வன்,பொறியாளர் துருவன் செல்வமணி, பொறியாளர்...