தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாள் மற்றும் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு மாபெரும் குருதிக் கொடை முகாம்

57

நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி மண்டலம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழினத் தேசியத்தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் 61 வது பிறந்தநாள் மற்றும் தேசிய மாவீரர் நாள் (27/11/2015) முன்னிட்டு எமது மாவீரர்களின் தியாகத்தை போற்றும் வண்ணம் மாபெரும் குருதிக் கொடை முகாம்

இடம் : அரசு மருத்துவமனை , கோவில்பட்டி
நாள் : 26/11/2015(வியாழக்கிழமை) நேரம் : காலை 10 மணி

தொடர்புக்கு :

தமிழ்த்திரு .மா.புங்கன் : 8110024238,
தமிழ்த்திரு .மொ.மகேசு : 8608000742,
தமிழ்த்திரு .ராசேசு : 9789715789,
தமிழ்த்திரு .ப.அருண்குமார் : 8124733131,
தமிழ்த்திரு .தியாகராசன் : 9751517700,
தமிழ்த்திரு .தங்கமாரியப்பன் – 9976614793,
தமிழ்த்திரு .முத்து வேல்ராசா – 9585508244,
தமிழ்த்திரு .பிரம்மநாயகம் :9943859901,
தமிழ்த்திரு .முருகன் : 9791884200,
தமிழ்த்திரு .டெரன்சு : 8940010622
தமிழ்த்திரு .சங்கர் பிரபாகரன் : 7708789764

நாம் தமிழர் கட்சி
கோவில்பட்டி சட்டமன்ற தொகுதி
ஊடகப்பிரிவு , 9842767317