தூத்துக்குடி மாவட்டம்

ஒட்டப்பிடாரம் தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு

ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பில் 27/11/2020 அன்று மாவீரர்களை போற்றும் ஈகியர் நினைவேந்தல் நிகழ்வு நடைப்பெற்றது.

திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  ஞாயிறு (22-11-2020 ) அன்று காணம் தேர்வுநிலை பேரூராட்சியின் குளங்களின் கரையோர மணல் அரிப்பை தடுக்கும் விதமாக குளத்தங்கரை ஓரங்களில் பனை விதை நடப்பட்டது. கலந்து கொண்ட...

திருச்செந்தூர் தொகுதி – ஆத்தூர் பொறுப்பாளர் நியமனம்

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  22-11-2020 (ஞாயிறு ) ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றியத்திற்கான பொறுப்பாளர் மற்றும் ஆத்தூர் பேரூராட்சிக்கான பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.  இந்த நிகழ்வின் போது உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது

திருச்செந்தூர் தொகுதி – பனை விதை நடவு

திருச்செந்தூர்  சட்டமன்றத் தொகுதி சார்பாக  உடன்குடி ஒன்றியம் ஞாயிறு (22-11-2020) அன்று  சடையன்நேரி குளக் கரையில் , 1500 பனை விதை நடவு செய்யப்பட்டது. கலந்து கொண்ட, தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றியையும்,...

ஒட்டப்பிடாரம் – புலி கொடியேற்றம்

ஒட்டப்பிடாரம் தொகுதி கிழக்கு ஒன்றியத்தில் 22/11/2020 அன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது.

ஓட்டப்பிடாரம் தொகுதி – ஐயா வ உ சி புகழ் வணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக கப்பலோட்டிய தமிழன் ஐயா வ உ சிதம்பரனார் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  

தூத்துக்குடி – ஐயா குரூஸ் பர்னாந்து புகழ் வணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி சார்பாக 15 11 2020 அன்று காலை 10 மணி அளவில் தூத்துக்குடி மக்களின் தாகம் தீர்த்த ஐயா குரூஸ் பர்னாந்து அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

திருச்செந்தூர் தொகுதி – மாவீரன் திலீபன் வீர வணக்க நிகழ்வு

*நாம் தமிழர் கட்சி. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக *மாவீரன் லெப். கேணல் திலீபன்* அவர்களின் 33 வது வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.

ஒட்டபிடாரம் தொகுதி – ஐயா வ உ சி புகழ் வணக்க நிகழ்வு

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி கருங்குளம் கிழக்கு ஒன்றியம் செக்காரக்குடி ஊராட்சியின் சார்பாக ஐயா கப்பலோட்டிய தமிழன் வ உ சி அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது ...!

திருச்செந்தூர் – புலிக் கொடியேற்றும் நிகழ்வு

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி சார்பாக  25/10/2020 அன்று பிலோமினா நகர், வீரபாண்டியன் பட்டணம்  கொடியேற்ற நிகழ்வு மிகச் சிறப்பாக நடைபெற்றது.