தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட நட்டாத்தி ஊராட்சியில் இந்திய ஒன்றிய அரசின் ஜல் ஜீவன் மிஷன் இலவச குடிநீர் வழங்கும் திட்டத்தில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகளை கண்டித்து 07-04-2022 வியாழக்கிழமை மாபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வெ.முத்துராமன்,
செய்தி தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி,
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.
9965108423, 6380344800.