சோழிங்கநல்லூர் தொகுதி – நாள்காட்டி வழங்கும் நிகழ்வு

279

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட மேடவாக்கம் ஊராட்சி சார்பாக 27-12-2020 அன்று மேடவாக்கம் ஊராட்சி நிகழ்வுகள் அனைத்திலும் உறுதுணையாக நிற்கும் மற்ற ஊராட்சி பொறுப்பளர்களுக்கும் மற்றும் உறவுகளுக்கும் நாள் காட்டி வழங்கப்பட்டது. நிகழ்வை முன்னெடுத்த பொறுப்பாளர்களுக்கு புரட்சி வாழ்த்துகள்.
9884436089.

 

முந்தைய செய்திசோழிங்கநல்லூர் தொகுதி – மாற்று கட்சி உறவுகள் இணையும் விழா
அடுத்த செய்திகாட்டுமன்னார்கோயில் – வேளாண்மைசட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்