பெரியகுளம்

Periyakulam பெரியகுளம்

பெரியகுளம் தொகுதி அடிப்படை வசதி வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

நாம் தமிழர் கட்சி *தேனி நகரம்* மற்றும் *பேரிடர் மீட்பு பாசறை* சார்பில் தேனி நகராட்சி 09வது வார்டு மற்றும் 26வது வார்டு குப்பை அள்ளுதல் , பொது கழிப்பறை வசதி செய்து...

பெரியகுளம் தொகுதி மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.03.2022 நடந்த விவசாயிகள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் தேனி நகர செயலாளர் *இமயம் மனு ஒன்றை வழங்கினார். அதில் *தேனி மாவட்ட சாலை ஓரங்களில் உள்ள மரங்களில்*...

தேனி மாவட்டம் மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

01.மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்த ஒன்றிய அரசை கண்டித்தும் 02.கன்னியாகுமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பி சுஜின் அவர்களை கடுமையாக தாக்கிய காவல்துறையை கண்டித்தும் 03.அன்றாடம் விலை ஏறும் டீசல், பெட்ரோல்...

தேனி மாவட்டம் பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

தேனி மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் 20.03.2022 கோம்பையில் உள்ள சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் அண்ணன் பொறியாளர் *செ.வெற்றிக்குமரன்* கலந்து கொண்டு பேசினார்.பெரியகுளம், போடிநாயக்கனூர், ஆண்டிபட்டி,கம்பம் தொகுதி உறவுகள்...

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் தொகுதி நாம் தமிழர் கட்சி அடுத்த கட்ட நகர்வுகள்குறித்த மாத கலந்தாய்வு *06.03.2022 ஞாயிற்றுக்கிழமை* மாலை பெரியகுளம் கும்பகரை சாலை  அருகில் நடைபெற்றது. *உறவுகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்* *செய்தி வெளியீடு* *தேவதானப்பட்டி த.சுரேசு* தொகுதி செய்தி...

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் 30.01.2022 மாலை பெரியகுளத்தில் நடைபெற்றது. நடக்க இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் பற்றி வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வேலை பற்றி பேசி முடிவெடுக்கப்பட்டது செய்தி வெளியீடு தேவதானப்பட்டி...

செந்தமிழன் சீமான் பரப்புரை ( மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடும்  மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்ட வேட்பாளர்கள்  அறிமுகக் கூட்டம் மதுரை யானைமலையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

பெரியகுளம் தொகுதி பென்னிகுவிக் பிறந்த நாள் மரக்கன்று நடும் நிகழ்வு

தேனி நகரம் சார்பில் *முல்லைபெரியாறு அணையை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுவிக் 181 வது பிறந்த நாளான* இன்று 15.01.2022 காலை தேனி அன்னஞ்சி விலக்கு அருகில் உள்ள குளத்தில் மரக்கன்றுகள் நடும்...

பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பெரியகுளம் மேற்கு ஒன்றியம் சருத்துப்பட்டி ஊராட்சியில் கலந்தாய்வு கூட்டம் 02.01.2022 மாலை 04.00 மணிக்கு சருத்துப்பட்டி சமுதாய கூடத்தில் நடைபெற்றது.புதிய நாம் தமிழர் கட்சியில் உறவுகள் இணைந்தனர். நாம் தமிழர் கட்சி பெரியகுளம் தொகுதி பொறுப்பாளர்கள்...

பெரியகுளம் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டி பேரூர் சார்பில் தேவதானப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த 14.09.2021 அன்று தேவதானப்பட்டி மேட்டுவளைவு பகுதியில் அடிப்படை வசதி வேண்டி மனு வழங்கப்பட்டது. அப்பகுதியில் வாழும் 69 குடும்பங்கள் வாழும் பகுதி...