தேனி மாவட்டம் மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்ததை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

63

01.மலைகளில் மாடுகள் மேய்வதற்கு தடை விதித்த ஒன்றிய அரசை கண்டித்தும்
02.கன்னியாகுமரி மாவட்டம் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தம்பி சுஜின் அவர்களை கடுமையாக தாக்கிய காவல்துறையை கண்டித்தும்
03.அன்றாடம் விலை ஏறும் டீசல், பெட்ரோல் , எரி பொருட்களின் விலை ஏற்றத்தை குறைக்க கோரியும்
04.உப்பார் பட்டியில் தொடங்கவிருக்கும் சுங்கச்சாவடியை மூடக் கோரியும்
02.04.2022 தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.