பெரியகுளம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

33

பெரியகுளம் நாம் தமிழர் கட்சி கலந்தாய்வு கூட்டம் 30.01.2022 மாலை பெரியகுளத்தில் நடைபெற்றது. நடக்க இருக்கின்ற உள்ளாட்சி தேர்தல் பற்றி வேட்பாளர் தேர்வு மற்றும் தேர்தல் வேலை பற்றி பேசி முடிவெடுக்கப்பட்டது

செய்தி வெளியீடு
தேவதானப்பட்டி த.சுரேசு
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திநாங்குநேரி தொகுதி தாய்த்தமிழ் மொழி காக்க தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திஅறந்தாங்கி தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டம்