பெரியகுளம் தொகுதி மரங்களில் ஆணி அடிப்பதை தடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

22

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 25.03.2022 நடந்த விவசாயிகள் குறைத் தீர்க்கும் நாள் கூட்டத்தில் தேனி நகர செயலாளர் *இமயம் மனு ஒன்றை வழங்கினார்.
அதில் *தேனி மாவட்ட சாலை ஓரங்களில் உள்ள மரங்களில்* விளம்பர பதாகை வைத்து *ஆணி அடிப்பதையும்,கம்பி வைத்து கட்டுவதையும்* தடுக்கும் விதமாக மக்களிடையே நிறுவனங்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது.

*செய்தி வெளியீடு*

*தேவதானப்பட்டி த.சுரேசு*
பெரியகுளம் தொகுதி செய்தி தொடர்பாளர்
அலைபேசி எண்:6382384308

 

முந்தைய செய்திநத்தம் தொகுதி பொதுமக்களுக்கு உணவு வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திஆலங்குடி தொகுதி மாத கலந்தாய்வு