சேலம் தெற்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேலம் தெற்கு தொகுதி 56வது கோட்டம் கருங்கல்பட்டி, காய்கறி சந்தை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர்...

சேலம் மாவட்டம் தமிழில் குடமுழுக்கு நடத்த கோரிக்கை

தெய்வத்திரு. வள்ளலார் அவர்களின் 200 ஆம் ஆண்டு பிறந்த நாள் நிகழ்வாக, சுடரேற்றி புகழ் வணக்கம் மற்றும் கம்மங்கூழ் பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்வு சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி எதிரில் உள்ள வள்ளுவர் சிலை...

சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேலம் தெற்கு தொகுதி 58வது கோட்டம் செல்லகுட்டி காடு பகுதியில் நிலவேம்பு குடிநீர் வழங்குதல், மக்கள் குறைதீர் முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் 100கும் மேற்பட்ட பொதுமக்கள் பயனடைந்தனர்

சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர், மரக்கன்று வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேலம் தெற்கு தொகுதி 41வது கோட்டம் பட்டைகோயில் அருகில் நிலவேம்பு குடிநீர், மரக்கன்று வழங்குதல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் இருக்கும் பொதுமக்கள் பயனடைந்தனர்

சேலம் தெற்கு தொகுதி மக்கள் குறைதீர் முகாம்

சேலம் தெற்கு தொகுதி 58வது கோட்டம் செல்லகுட்டி காடு பகுதியில் நாம் தமிழர் கட்சி இ-சேவை சார்பாக மக்கள் குறைதீர் முகாம் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பயனடைந்தனர்

சேலம் தெற்கு தொகுதி மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம்

சேலம் தெற்கு தொகுதியின் அக்டோபர் மாததிற்கான கலந்தாய்வு இன்று(08/10/2023) நடைபெற்றது.

சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல் மற்றும் மரபுவழி காய்கறி தோட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்குதல்

சேலம் தெற்கு தொகுதி 60வது கோட்டத்தில் நிலவேம்பு குடிநீர் மற்றும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரபுவழி காய்கறி தோட்டம் குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 150கும் மேற்பட்ட பொதுமக்கள்...

சேலம் தெற்கு தொகுதி மக்கள் குறைதீர் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேலம் தெற்கு தொகுதி 37வது கோட்டம் நாகர் படையாச்சி காடு, தாதம்பட்டியில் மக்கள் குறைதீர் முகாம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 15/10/2023 காலை 10 மணி முதல் மதியம் 1 மணி...

சேலம் தெற்கு தொகுதி நிலவேம்பு குடிநீர் வழங்குதல்

சேலம் தெற்கு தொகுதி 50வது கோட்டத்தில் 12/10/2023 அன்று சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த மரபுவழி காய்கறி, மாடி தோட்டம் பற்றி விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கும் நிகழ்வு மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும்...

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் மேட்டூர் வருகிறார் அதற்கான முன்னெடுப்பாக மேட்டூர் தொகுதியில் பொதுக்கூட்டம் முன்னெடுப்பதற்கான கலந்தாய்வு சேலம் மாநகர மாவட்ட செயலாளர் தங்கதுரை அவர்களின் தலைமையில் கலந்தாய்வு...