ஆத்தூர்(சேலம்)தொகுதி, ஆத்தூர் நகராட்சி- தெருமுனைக்கூட்டம்

ஆத்தூர்(சேலம்) தொகுதி, ஆத்தூர் நகராட்சி, 33 வது வார்டு, கல்லாங்குத்து பகுதியில் தெரு முனைக்கூட்டம் நடைபெற்றது.

ஓமலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஓமலூர் தொகுதிக்குட்பட்ட கருப்பணம்பட்டி ஊராட்சியில் இன்று 20 வதற்கும் மேற்பட்டோர் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்து கொண்டார்கள்.

கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

15 செப்டம்பர் 2023 அன்று, மாலை 2 மணி முதல் 4 மணி வரை, சேலம் மாவட்டம் தலைவாசல் வட்டம், சதாசிவபுரம் ஊராட்சிக்குட்பட்ட வட சென்னிமலை, அரசு கல்லூரி கல்லூரி அருகில் நாம்...

ஆத்தூர்(சேலம்) தொகுதி கொட்டவாடி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆத்தூர்(சேலம்) தொகுதி சார்பாக 06/08/23 அன்று பிற்பகல் 12:30 மணியளவில் பெத்த நாயக்கன் பாளையம் மேற்கு ஒன்றியம், கொட்டவாடி சந்தைப்பேட்டையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் நிகழ்வு

24.08.23 அன்று மேட்டூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பனை விதைகள் சேகரிப்பு மற்றும் மேட்டூர் வாய்க்கால் பகுதியில் நடவு செய்யப்பட்டது.

மேட்டூர் தொகுதி நாட்டு விதை சேமிப்பு மற்றும் நாட்டு விதை நடுதல்

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக 28.08.23 அன்று  நாட்டு மர விதைகள் சேகரிப்பு மற்றும் மேட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளி அருகில் விதைகள் நடப்பட்டது.

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பிஎன் பட்டி பேரூராட்சி தாழையூர் துறையூர் 18வது வார்டு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் வீடு வீடாக சென்று மக்களிடம் கட்சி கொள்கைகளை...

கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வருகின்ற சனிக்கிழமை 22/07/2023 காலை 9 மணியளவில் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசல் மேற்கு ஒன்றியம் முன்னெடுக்கும் மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தொகுதி உறவுகள் கலந்துகொள்ளவும்.

கெங்கவல்லி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

23/07/2023 காலை 9 மணியளவில் கெங்கவல்லி தொகுதி (கெங்கவல்லி பேரூராட்சி) மாபெரும்  உறுப்பினர் சேர்க்கை முகாம் வாக்கு சாவடி முகவர்களை இணைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி ஜூலை மாத கலந்தாய்வு கூட்டம்

30/07/2023 ஞாயிற்றுக்கிழமை அன்று ஜூலை மாத கணக்கு முடிப்பு மற்றும் கலந்தாய்வு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு தொகுதி கட்டமைப்பை வலுப்படுத்த ஒன்றினைவீர்.