ஆத்தூர்(சேலம்) தொகுதி கொட்டவாடி உறுப்பினர் சேர்க்கை முகாம்

38

ஆத்தூர்(சேலம்) தொகுதி சார்பாக 06/08/23 அன்று பிற்பகல் 12:30 மணியளவில் பெத்த நாயக்கன் பாளையம் மேற்கு ஒன்றியம், கொட்டவாடி சந்தைப்பேட்டையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

முந்தைய செய்திஇராணிப்பேட்டை மேற்கு மாவட்ட கலந்தாய்வுக் கூட்டம்
அடுத்த செய்திபாளையங்கோட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்