கந்தர்வக்கோட்டை தொகுதி – கபாடி போட்டி
கந்தர்வக்கோட்டை தொகுதி கறம்பக்குடி ஒன்றியம் சார்பாக பிலாவிடுதி ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பாக (19-12-2020) அன்று கபாடி போட்டி சிறப்பாக நடைபெற்றது.
புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம் ஆலங்குடி தொகுதி.
நாம் தமிழர் கட்சி புதுக்கோட்டைக் கிழக்கு மாவட்டம் ஆலங்குடி தொகுதி சார்பில் புதிய வேளாண்மை சட்டத்தை எதிர்த்து கீரமங்கலம் பேரூராட்சி பேருந்து நிலையத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 19/12/2020 சனிக்கிழமை மாலை 4.30...
ஆலங்குடி தொகுதி – மரக்கன்று நடுதல்
ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய சுற்றுசூழல் பாசறை சார்பாக "மரம் தங்கசாமி" பிறந்தநாளில், அரசர்குளம் தென்பாதி, அரசர்குளம் கீழ்பாதி, மங்களநாடு ஆகிய ஊராட்சிகளில் அரிய வகை "வெள்ளை நாவல்" 300 மேற்பட்ட...
ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் சார்பில் அரசர்குளம் மேல்பாதி ஊராட்சி பாரதிதாசன் நகரில் 250 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
விராலிமலை தொகுதி – கொடியேற்ற விழா
15/11/20 விராலிமலை தொகுதியில் #விராலிமலை_மேற்கு_ஒன்றியம்
#கல்குடி_ஊராட்சி சார்பாக #பாரபட்டி கிராமம் மற்றும் #விட்டமாபட்டி கிராமம் ஆகிய இரண்டு இடங்களில் #புலிகொடி பறக்கவிடபட்டது. களப்பணி செய்த கல்குடி ஊராட்சி உறவுகள் அனைவருக்கும் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டு...
அறந்தாங்கி தொகுதி – மணமேல்குடி ஒன்றிய கலந்தாய்வு
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணமேல்குடி ஒன்றியத்தில் தொகுதி தலைவர் முகமது இப்ராஹிம் அவர்கள் மற்றும் தொகுதி செயலாளர் வேங்கை பழனி அவர்களின் முன்னிலையில் கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் புதிய...
ஆலங்குடி – ஈகைச்சுடர் அப்துல் ரவூப் அவர்களின் நினைவேந்தல்
ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய மாணவர் பாசறை சார்பில் விசயபுரம் கடைவீதியில் ஈழத்தமிழர் உயிர் காக்க தீயில் வெந்த முதல் போராளி அப்துல் ரவூப் நினைவு நாளில் இன்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
அறந்தாங்கி தொகுதி- வேளாண் சட்டத்தை திரும்பப் பெறவேண்டி ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உழவர் பாசறை சார்பாக முன்னெடுத்த வேளாண் சட்டத்தை திரும்பப் பெற வேண்டியும் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் நடைப்பெற்றது.
ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
ஆலங்குடி தொகுதி நாம் தமிழர் கட்சியின் அறந்தாங்கி கிழக்கு ஒன்றியம் தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னெடுக்கும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கும்...
ஆலங்குடி – நிலவேம்பு குடிநீர் வழங்குதல்
ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி நாம் தமிழர் கட்சி உறவுகளால் இன்று கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகே இன்று 300 மேற்பட்ட உறவுகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
