முகப்பு கட்சி செய்திகள்

ஆலங்குடி தொகுதி – மரக்கன்று நடுதல்

148

ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி கிழக்கு ஒன்றிய சுற்றுசூழல் பாசறை சார்பாக “மரம் தங்கசாமி” பிறந்தநாளில், அரசர்குளம் தென்பாதி, அரசர்குளம் கீழ்பாதி, மங்களநாடு ஆகிய ஊராட்சிகளில் அரிய வகை “வெள்ளை நாவல்” 300 மேற்பட்ட மரக்கன்று நடப்பட்டன.

முந்தைய செய்திகாட்டாத்துறை பகுதி – சமூக நலப்பணி
அடுத்த செய்திமண்ணச்சநல்லூர் -ஈகை தமிழன் அப்துல் ரவூப் நினைவேந்தல்