விராலிமலை தொகுதி – கொடியேற்ற விழா

89

15/11/20 விராலிமலை தொகுதியில் #விராலிமலை_மேற்கு_ஒன்றியம்
#கல்குடி_ஊராட்சி சார்பாக #பாரபட்டி கிராமம் மற்றும் #விட்டமாபட்டி கிராமம் ஆகிய இரண்டு இடங்களில் #புலிகொடி பறக்கவிடபட்டது. களப்பணி செய்த கல்குடி ஊராட்சி உறவுகள் அனைவருக்கும் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த தாய்தமிழ் உறவுகள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள்.

 

முந்தைய செய்திசங்ககிரி – மரக்கன்று வழங்கும் நிகழ்வு
அடுத்த செய்திசிதம்பரம் – தொகுதி கலந்தாய்வு