திருப்பரங்குன்றம் தொகுதி – கப்பலோட்டிய  தமிழன் வ.உ.சிதம்பரனார் புகழ் வணக்க நிகழ்வு

செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய  தமிழன் நமது பெரும்பாட்டான்  வ.உ.சிதம்பரனார் அவர்களின்  152_வது  பிறந்த  நாளில் திருப்பரங்குன்றம் தொகுதி அவனியாபுரம் பகுதி சார்பில் அவனியாபுரம் பேருந்து நிறுத்தத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழ்...

மேலூர் தொகுதி போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பரப்புரை

மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மேலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகில் மாணவர்களுக்கு போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களுக்கு துண்டு அறிக்கை வழங்கும் செய்யும்...

மதுரை நடுவண் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை நடுவண் தொகுதி 59வது வட்டம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்கள் மற்றும் உறவுகள் அனைவரும் கலந்து கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள்..

மேலூர் தொகுதி மக்கள் விழிப்புணர்வு கூட்டம்

மேலூர் தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பில் தனியாமங்களம் ஊராட்சியில் நெகிழி பைகளுக்கு மாற்று துணிபை தான் என்று கடைகள் தோறும் துணி பைகள் கொடுத்து மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் துணி பைகள் குறித்தும் சூழலியல்மாற்றம்...

மதுரை மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை கலந்தாய்வு கூட்டம்

மதுரை மாவட்ட கலந்தாய்வு தகவல் தொழில்நுட்ப பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

மதுரை கிழக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை கிழக்கு தொகுதி சக்கிமங்கலம் ஊராட்சியில்இம்முகாமில் 40 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணத்துக் கொண்டனர் களப்பணியில் ஈடுப்பட்டவர்கள்: பெரோஸ்அலி, தினகரன், கார்த்திக், பாக்கியராஜ், அசாருதீன், அகில் முகமது,

மேலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் 13/8/23 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் வன்னாம்பாறைபட்டி ஊராட்சியில் நடைபெற்றது

மதுரை நடுவண் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை நடுவண் தொகுதி  சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் புலிக்கொடி ஏற்றுதல் நிகழ்வு வெற்றிகரமாக நடைபெற்றது

திருமங்கலம் தொகுதி பொதுச்செயலாளர் ஐயா தடா சந்திரசேகரன் நினைவேந்தல் நிகழ்வு!

*நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் மூத்தவர்சட்டத்தரணி* *ஐயா தாட நா.சந்திரசேகரன்*அவர்களின் மறைவையொட்டி பெருந்துயரின் அடையாளமாக நாம் தமிழர் கட்சி திருமங்கலம் தொகுதி சார்பாக அவரது திருவுருவ படத்திற்கு கண்ணீர் வணக்கம்  செலுத்தப்பட்டது

மேலூர் தொகுதி பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திரசேகரன் கண்ணீர் வணக்க நிகழ்வு!

மேலூர் தொகுதி சார்பாக மறைந்த பொதுச்செயலாளர் சட்டத்தரணி ஐயா தடா சந்திர சேகரன் அவர்களுக்கு , வீர தமிழர் முன்னணி மேலூர் தொகுதி செயலாளர் சேதுலிங்கம் ஏற்பாட்டில் கோட்டநத்தம்பட்டி ஊராட்சியில் வீர வணக்கம்...