குளச்சல் தொகுதி கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
மீண்டும் பரவும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் குளச்சல் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு ஞாயிறு 10/07/2022 காலை 9 மணி முதல் நடைபெற்றது.
குளச்சல் தொகுதி குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் உதவி
குளச்சல் தொகுதி திங்கள் நகர் பேரூராட்சி பட்டர்விளை திரு இருதய கன்னியர் இல்லம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் பாதுகாக்க குளிர்பதனப் பெட்டி வழங்கும் நிகழ்வு 05/06/2022 மாலை 3 மணிக்கு பட்டர்விளை...
குளச்சல் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்
குளச்சல் தொகுதி சார்பாக இராமேஸ்வரத்தில் தமிழ் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொன்ற வடமாநிலத்து கொலைகாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்ககோரியும், தமிழ்நாட்டில் வேலை செய்யும் அனைத்து வடமாநிலத்தவருக்கும் உள்நுழைவு...
தலைமை அறிவிப்பு – குளச்சல் தொகுதி – பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அறிவிப்பு:
குளச்சல் தொகுதி - பேரூராட்சிப் பொறுப்பாளர்கள் நியமனம்
இரணியல் பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
க.சுரேஸ் குமார்
18989654636
இணைச் செயலாளர்
த.விஜூ
11007577468
துணைச் செயலாளர்
க.சஜினேஷ்
15179549918
கப்பியறை பேரூராட்சிப் பொறுப்பாளர்கள்
செயலாளர்
செ.ஜோஸ் கிங்ஸ்லி
28401252005
இணைச் செயலாளர்
பொ.தேவ சகாயம்
28166361868
துணைச் செயலாளர்
பி.ஆசிர்
12113927141
மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி -...
குளச்சல் தொகுதி நிதி உதவி
குளச்சல் தொகுதி சார்பாக முளகுமூடு பேரூராட்சி 4வது சிறகத்திற்கு உட்பட மிகவும் வறுமை நிலையில் தந்தையை இழந்த ஒரு ஏழை பெண்ணின் திருமண உதவிக்காக அவர்கள் கேட்டுக் கொண்டதின் பெயரில் களஆய்வு செய்து...
குளச்சல் தொகுதி பேரூராட்சி கட்சி அலுவலகம் திறப்பு
16/04/2022 அன்று மணவாளக்குறிச்சி பேரூராட்சி அலுவலகம் தமிழ் குடில் திறப்பு விழா மற்றும் அதைத்தொடர்ந்து கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. சிறப்பு பேச்சாளராக நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் இசை மதிவாணன்...
குளச்சல் தொகுதி மக்கள் நலப்பணி
குளச்சல் தொகுதி மகளிர் பாசறை சார்பாக கல்லுக்கூட்டம் பேரூர் கோணங்காடு பகுதியில் உள்ள ஆர். சி மழலையர் பள்ளிக்கு நாற்காலிகள் வழங்கப்பட்டது.
குளச்சல் சட்டமன்றத் தொகுதி மக்கள் நல பணி
குளச்சல் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக முட்டம்ஊராட்சி கனடியப் பட்டணம் பகுதியில் வசிக்கும் விதவை பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.
குளச்சல் தொகுதி மக்கள் நல பணி
குளச்சல் தொகுதி மகளிர் பாசறை சார்பா வெள்ளிச்சந்தை பகுதியில் விபத்தின் காரணமாக முதுகுதண்டுவடம் பாதித்த ஒருவருக்கு சுயதொழில் மேம்பாட்டிற்காக சுற்றுசுவர் கட்டிக் கொடுக்கப்பட்ட உணவகம் திறந்து வைக்கப்பட்டது.
குளச்சல் சட்டமன்றத் தொகுதி மக்கள் நல பணி
குளச்சல் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை சார்பாக குளச்சல்நகராட்சி பகுதியில் வசிக்கும் கைம்பெண் ஒருவருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.


