குளச்சல் தொகுதி குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் உதவி

36

குளச்சல் தொகுதி திங்கள் நகர் பேரூராட்சி பட்டர்விளை திரு இருதய கன்னியர் இல்லம் ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு பொருட்கள் பாதுகாக்க குளிர்பதனப் பெட்டி வழங்கும் நிகழ்வு 05/06/2022 மாலை 3 மணிக்கு பட்டர்விளை திரு. இருதய கன்னியர் இல்லத்தில் நடைபெற்றது

 

முந்தைய செய்திசிவகாசி தொகுதியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
அடுத்த செய்திஆறுபேரின் விடுதலைக்கான முன்னெடுப்புகளை விரைந்து முன்னெடுத்து சாத்தியப்படுத்த வேண்டும். விடுதலையை எட்டும்வரை ஆறு பேருக்கும் நீண்ட சிறைவிடுப்பை வழங்க வேண்டும். – சீமான் வலியுறுத்தல்