தலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202012496
நாள்: 15.12.2020
தலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - பெ.முருகன் - 00324635914
துணைத் தலைவர் - ஆ.கருப்பையா - 00557296471
துணைத் தலைவர் - க.வடிவேலன்...
விருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்
03/12/2020 அன்று கேகே நகர் மாநகரப் பேருந்து பணிமனை வளாகத்தில் தொழிலாளர் பாசறையின் முன்னெடுப்பில், நிகழ்த்தப் பெற்ற கொடியேற்றம்,மற்றும் பெயர்ப்பலகை திறப்பு நிகழ்வில் கலந்து நிகழ்வை மெருகேற்றிச் சிறப்பித்த நாம் தமிழர் உறவுகள்.
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்டக் கலந்தாய்வு
க.எண்: 202012480
நாள்: 01.12.2020
சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில்
சென்னை மாவட்டக் கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக்...
விருகம்பாக்கம் தொகுதி – கொடி ஏற்றுதல்
விருகம்பாக்கம் தொகுதி 129 வது வட்டம் சார்பாக கொடி கம்பம் நடப்பட்டது. மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜேந்திரன் அவர்கள் கொடி ஏற்றி உறவுகளுக்கு அரிசி பையினை வழங்கினர். திரு. ஆனந்த்,திரு. அருணாச்சலம், திரு....
விருகம்பாக்கம் தொகுதி – புகழ் வணக்கம் நிகழ்வு
விருகம்பாக்கம் தொகுதி சார்பாக பெருந்தமிழர் நமது ஐயா பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் நினைவைப்போற்றும் 57ஆம் ஆண்டு தேவர் திருநாளையொட்டி *30-10-2020 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் அண்ணன் திரு. கதிர் ராஜேந்திரன், தொகுதி...
விருகம்பாக்கம் தொகுதி – சமுதாய பணி
விருகம்பாக்கம் தொகுதியில் இருந்து வந்த மின்சார கோளாறுகளை நமது உறவுகள் கொண்டு தக்க அதிகாரியிடம் முறையிட்டு சீர்செய்ய பட்டது.
தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் இரா.பத்மநாபன் நினைவேந்தல் நிகழ்வு – சீமான் நினைவுரை
இன்று 17-10-2020 சனிக்கிழமை காலை 11 மணியளவில் சென்னை, மேற்கு கே கே நகரில் உள்ள அசோகா பார்க் இன் மண்டபத்தில், தமிழ் முழக்கம் சாகுல் அமீது மற்றும் பெருந்தமிழர் இரா.பத்மநாபன் ஆகியோரின்...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் – விருகம்பாக்கம் தொகுதி
விருகம்பாக்கம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 127 வது வட்டத்திலும் மற்றும் 128 வது வட்டத்திலும்கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
தொழிற்சங்க பலகை திறப்பு-வட பழனி பணிமனை
5.03.2020 அன்று நாம் தமிழர் தொழிற்சங்கம் சார்பாக வடபழனி பணிமனையில் நாம் தமிழர் தொழிற்சங்க பலகை திறந்து வைத்து கொடி ஏற்றப்பட்டது.
விருகம்பாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் – தலைமை அறிவிப்பு
விருகம்பாக்கம் தொகுதி பொறுப்பாளர்கள் நியமனம் - தலைமை அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி
27.02.2018 அன்று நடைபெற்ற தொகுதி கலந்தாய்வின் போது விருகம்பாக்கம் தொகுதிக்கான புதிய நிர்வாகிகளை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...




