தலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

113

க.எண்: 202012497

நாள்: 15.12.2020

தலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

(அண்ணாநகர் மற்றும் விருகம்பாக்கம் தொகுதிகள்)

தலைவர்             –  அ.சோழன் செல்வராஜ்            – 00335222921

செயலாளர்           –  மு.ஆனந்த்                    – 01324589711

பொருளாளர்          –  ச.பதூர் ஜமான்                 – 00089695826

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

 

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருத்தணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்