தலைமை அறிவிப்பு: திருத்தணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

102

க.எண்: 202012502

நாள்: 15.12.2020

தலைமை அறிவிப்பு: திருத்தணி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  செ.வே.லிங்கேசன்                 – 02453923108

துணைத் தலைவர்      –  இரா.ஆபேல்ராம்               – 02453464285

துணைத் தலைவர்      –  சி.தருண் குமார்                – 12110409972

செயலாளர்           –  வி.சத்யா                          – 02348181604

இணைச் செயலாளர்    –  இரா.வெங்கடேசன்              – 02312377346

துணைச் செயலாளர்    –  சூ.ச.சந்திரன்                  – 10535311690

பொருளாளர்          –  ஆ.சதீஷ் குமார்                – 02348833066

செய்தித் தொடர்பாளர்  –  கோ.சிவகுமார்                 – 02453817081

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – திருத்தணி தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைப்பு அறிவிப்பு: தென் சென்னை மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு: திருவள்ளூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்