தலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

61

க.எண்: 202012496

நாள்: 15.12.2020

தலைமை அறிவிப்பு: விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர்             –  பெ.முருகன்                      – 00324635914

துணைத் தலைவர்      –  ஆ.கருப்பையா                     – 00557296471

துணைத் தலைவர்      –  க.வடிவேலன்                  – 00324752705

செயலாளர்           –  ம.மணிகண்டன்                 – 00324965543

இணைச் செயலாளர்    –  டே.ஜாக்சன் ஜெயராஜ்           – 14638754007

துணைச் செயலாளர்    –  கோ.திலக்                    – 15542897872
பொருளாளர்          –  அ.யூசுப்                      – 13176561566

செய்தித் தொடர்பாளர்  –  த.அருண்                     – 15607417772

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – விருகம்பாக்கம் தொகுதிப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, 

 சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி