தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் தாயார் பதூசம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் – சீமான் பங்கேற்பு

286

இன்று 28.11.2020 மாலை 04 மணியளவில் சேப்பாக்கம் – “சென்னை நிருபர்கள் சங்க அரங்கில்” நடைபெற்ற தமிழ்த்தேசியப் போராளி தமிழரசன் அவர்களின் தாயார் பதூசம்மாள் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார்.

[WRGF id=110028]

செய்தியாளர் சந்திப்பு:

 

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி