தலைமை அறிவிப்பு – சென்னை பெரம்பூர் மண்டலம் (பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

46

க.எண்: 2025040416

நாள்: 24.04.2025

அறிவிப்பு:

சென்னை பெரம்பூர் மண்டலம் (பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

சென்னை பெரம்பூர் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் ஞா. புஷ்பராஜ் 00315777208 225
கொள்கை பரப்புச் செயலாளர் செ. வெற்றித்தமிழன் 00315174226 198
பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள்
இளைஞர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
எ.கார்த்திகேயன் 13435885703 30
மாணவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா. அகிலன் 00315232722 89
மாணவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
பி. ஸ்வேதா 14335557524 268
இளைஞர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
கா. பிரபு 00315866922 204
மகளிர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
ச. ரேணுகா 18576940903 164
சுற்றுச்சூழல் பாசறை
மாநிலத் துணைச்செயலாளர்
அ.டேவிட் 00510738113 148
தகவல் தொழில்நுட்பப் பாசறை
மாநிலத் துணைச்செயலாளர்
ஜெ. தினேஷ் 17484424806 109
குருதிக்கொடைப் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
இல. பாலமுருகன் 02309577472 125
வணிகர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஏ. சுப்பிரமணி 00315230008 233
சென்னை பெரம்பூர் மண்டலப் பொறுப்பாளர்கள்
மண்டலச் செயலாளர் கை. சீ. அஜய்கார்த்தி 10219012434 110
மண்டலச் செயலாளர் இரா. சரஸ்வதி 16204557365 137
சென்னை பெரம்பூர் தெற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (36 வாக்ககங்கள்)
தலைவர் பூ. இராஜன் 12875536265 206
செயலாளர் சீ. கார்த்திக் 17469670776 68
பொருளாளர் இ.முகமது இஸ்மாயில் 18896769810 202
செய்தித் தொடர்பாளர் இ. விஜய் 00510038433 82
சென்னை பெரம்பூர் வடமேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (35 வாக்ககங்கள்)
தலைவர் அ. செபாஸ்டின் 00315169258 196
செயலாளர் சே. பாபு 00315386946 227
பொருளாளர் ஜெ. பழனிவேல் 00315791080 232
செய்தித் தொடர்பாளர் ஆ. இரவீந்தர் 15703786412 252
சென்னை பெரம்பூர் வடகிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (36 வாக்ககங்கள்)
தலைவர் உ. பிரேம் குமார் 16926756251 268
செயலாளர் அ. சம்பத் 15161281607 263
பொருளாளர் ஜா. செல்வம் 18698090094 269
செய்தித் தொடர்பாளர் ஏ.இராஜேஷ் 11973353199 271
சென்னை பெரம்பூர் நடுவண் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (34 வாக்ககங்கள்)
தலைவர் த.பாலாஜி 15961958929 12
செயலாளர் ஜெ.சதீஷ் 15289121233 164
பொருளாளர் செ. ஆனந்த குமார் 16002101113 159
செய்தித் தொடர்பாளர் சூ.ஆரோக்கியசாமி 18211215067 207
சென்னை பெரம்பூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (35 வாக்ககங்கள்)
தலைவர் கோ. மணிகண்டன் 11472779031 64
செயலாளர் பு. விவேகானந்தன் 18847217337 65
பொருளாளர் இரா. சங்கர் 16517593183 49
செய்தித் தொடர்பாளர் ப.கவியரசு 12808330780 50
சென்னை பெரம்பூர் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் (34 வாக்ககங்கள்)
தலைவர் மு.சாதிக் பாஷா 15558561791 18
செயலாளர் மு. வெங்கடேஷ் 18092529768 6
பொருளாளர் ஜெ. ஆனந்த் 17370148939 19
செய்தித் தொடர்பாளர் க. விஷ்வா 15060139006 2
சென்னை பெரம்பூர் நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் ( 37 வாக்ககங்கள்)
தலைவர் பா.மோகன் 18665454503 123
செயலாளர் ச. மணிகண்டன் 10412652875 120
பொருளாளர் கு. பிரவீன் குமார் 15278411506 97
செய்தித் தொடர்பாளர் வி.விக்னேஷ்வரன் 10114800411 132
சென்னை பெரம்பூர் வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் ( 37 வாக்ககங்கள்)
தலைவர் வே. கணேசன் 13679693135 87
செயலாளர் வெ. மணிகண்டன் 02312569728 93
பொருளாளர் இர. நாகராஜ் 18475621172 117
செய்தித் தொடர்பாளர் செ. இராஜ்கமல் 12771559254 112

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – சென்னை பெரம்பூர் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – இராணிப்பேட்டை மண்டலம் (இராணிப்பேட்டை சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாகப்பட்டினம் மண்டலம் (நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்