தலைமை அறிவிப்பு – நாகப்பட்டினம் மண்டலம் (நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்

38

க.எண்: 2025040417

நாள்: 25.04.2025

அறிவிப்பு:

நாகப்பட்டினம் மண்டலம் (நாகப்பட்டினம் சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025

நாகப்பட்டினம் மண்டலம் – பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு பெயர் உறுப்பினர் எண் வாக்கக எண்
மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர் அ. அமீர் பைசல் 12963403185 114
மாநில ஒருங்கிணைப்பாளர் மு. மேகலா 16950826832 217
பாசறைகளுக்கான மாநிலப் பொறுப்பாளர்கள்
இளைஞர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
கா.ஆதித்தன் 14476144399 86
தகவல் தொழில்நுட்பப் பாசறை
மாநிலத் துணைச் செயலாளர்
வ.சுப்ரமணியன் 14818820589 85
கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மு.இராஜேஷ் 16898065572 154
மகளிர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
பி.ரோஜா 17703870614 204
மாணவர் பாசறை
மாநில ஒருங்கிணைப்பாளர்
ஷே.ஷேக் சாகுல்ஹமீது 13553592948 114
சுற்றுச்சூழல் பாசறை
மாநிலத் துணைச்செயலாளர்
கு.கார்த்தி 18822438745 89
 
 
நாகப்பட்டினம் மண்டலப் பொறுப்பாளர்கள்
மண்டலச் செயலாளர் மா. மதியழகன் 14483214681 176
மண்டலச் செயலாளர் சி. கவிதா 11457303396 140
நாகப்பட்டினம் – 1ஆவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (வாக்ககங்கள்-39)
தலைவர் மு.பாவா பகுருதீன் 17774779829 22
செயலாளர் பா. முத்துக்குமரன் 11717291756 23
பொருளாளர் அ. செல்வமணி 14884293982 6
செய்தித் தொடர்பாளர் வி. மாணிக்கம் 16881665690 10
 
நாகப்பட்டினம் – 2ஆவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (வாக்ககங்கள்-44)
தலைவர் செ. குமரவேல் 14476026515 43
செயலாளர் வீ. பிரகாஷ் 16380954297 74
பொருளாளர் ப. விமல் 17948684386 41
செய்தித் தொடர்பாளர் சு. நவீன் சுரேஷ்பாபு 12406551536 80
நாகப்பட்டினம் – 3ஆவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (வாக்ககங்கள்-35)
தலைவர் மாரி கந்தவேல் 14175648834 103
செயலாளர் ச. சதிஷ் 12073580278 86
பொருளாளர் த. முருகானந்தம் 18733414304 84
செய்தித் தொடர்பாளர் அ. சிராஜ் 14011102635 97
நாகப்பட்டினம் – 4ஆவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (வாக்ககங்கள் – 34)
தலைவர் ச. ரோஸ்மேரி 14794012583 150
செயலாளர் அ. அரவிந்த் 15371548592 134
பொருளாளர் நா.சிங்காரவடிவேலன் 15246588165 137
செய்தித் தொடர்பாளர் சு. முரளி 15258249968 150
நாகப்பட்டினம் – 5ஆவது மாவட்டப் பொறுப்பாளர்கள் (வாக்ககங்கள் – 31)
தலைவர் வை.இரமேஷ் 16036870937 159
செயலாளர் சு. சிவானந்தம் 15670532527 181
பொருளாளர் மு. ஆறுமுகம் 16951643791 169
செய்தித் தொடர்பாளர் க. மார்டின் 14288684363 157
நாகப்பட்டினம் – 6ஆவது மாவட்டப் பொறுப்பாளர்கள் ( வாக்ககங்கள் – 38)
தலைவர் அ. அமீருதீன் 67255188235 199
செயலாளர் ப. பிரபாகரன் 14443392522 204
பொருளாளர் அ. குப்புசாமி 10703055872 190
செய்தித் தொடர்பாளர் வி. பிரகலாத் 14198861015 209

மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – நாகப்பட்டினம் மண்டலத்திற்குட்பட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவருக்கும், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் உறவுகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சி வாழ்த்துகள்.பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – சென்னை பெரம்பூர் மண்டலம் (பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – நாகப்பட்டினம் கீழ்வேளூர் மண்டலம் (கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்