நாம் தமிழர் ஆவின் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்

140

க.எண்: 20220100029

நாள்: 18.01.2022

அறிவிப்பு:

நாம் தமிழர் தொழிற்சங்கம்
ஆவின் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைவர் வே.ஜெயக்குமார் 17103288756
துணைத் தலைவர் சா.இவாஞ்சலின் 14166437607
துணைத் தலைவர் பி.விமல் 13226238046
செயலாளர் ச.பாஸ்கர் 10412971041
இணைச் செயலாளர் து.குழந்தை சாமி 17352035109
துணைச் செயலாளர் த.ஸ்ரீகார்த்திகேயன் 13266875669
பொருளாளர் ப.விக்னேஷ் 16150811254

மேற்காண் அனைவரும் ஆவின் நிறுவனத்தின் 25 ஒன்றியங்களிலும், நாம்தமிழர் ஆவின் தொழிற்சங்கத்தைக் கட்டமைக்கும் பணிக்கான பொறுப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.

இவர்கள் அனைவருக்கும் கட்சியின், அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாகப் பொறுப்பேற்கும் அனைவருக்கும் எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாகச் செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு,


சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதுணைத்தலைவர் பதவிகளுக்கும் இட ஒதுக்கீட்டு முறையைச் செயல்படுத்த வேண்டும் – சீமான் வலியுறுத்தல்