தலைமை அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்

200

 

க.எண்: 2022010028

நாள்: 17.01.2022

அறிவிப்பு:

     திருவாரூர் மாவட்டம் திருவாரூர் தொகுதியைச் சார்ந்த மு.முகம்மது சர்வத்கான் (18907012786) அவர்கள், நாம் தமிழர் கட்சி – மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.

இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அன்பு உறவுகள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிதாக பொறுப்பேற்கும் உறவுக்கு எனது புரட்சி வாழ்த்துகள். பொறுப்பையும் கடமையையும் உணர்ந்து நீங்கள் சிறப்பாக செயலாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையோடு!

 

சீமான்

தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

 

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு: மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்
அடுத்த செய்திநாம் தமிழர் ஆவின் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்