சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் சென்னை மாவட்டக் கலந்தாய்வு

393

க.எண்: 202012480
நாள்: 01.12.2020

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில்
சென்னை மாவட்டக் கலந்தாய்வு

கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், சென்னை மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கீழ்காணும் அட்டவனைப்படி நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வு விவரம்
02.12.2020
புதன்கிழமை
மாலை 04
மணியளவில்
ஆயிரம் விளக்கு
தொகுதிக்கான கலந்தாய்வு
கலந்தாய்வு நடைபெறும் இடம்

தலைமை அலுவலகம்
இராவணன் குடில்
சென்னை

மாலை 05:30
மணியளவில்
அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு
05.12.2020
சனிக்கிழமை
காலை 10.30
மணியளவில்
வில்லிவாக்கம். கொளத்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு
மாலை 04:30
மணியளவில்
திரு.வி.க நகர், பெரம்பூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு
06.12.2020
ஞாயிறு
காலை 10.30
மணியளவில்
சேப்பாக்கம், மயிலாப்பூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு
மாலை 04:30
மணியளவில்
எழும்பூர், துறைமுகம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு
மாலை 06:30
மணியளவில்
இராதாகிருட்டிணன் நகர்,     இராயபுரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்