சென்னை மாவட்டம்

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

09.07.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பில் பாகம் கட்டமைப்பு தொடர்பாக நடைபெற்றது.

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

09.07.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பில் பாகம் கட்டமைப்பிற்காக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

இராயபுரம் சட்ட மன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

09/07/2023 அன்று இராயபுரம் சட்ட மன்ற தொகுதி சார்பாக 49வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இந்நிகழ்வில் வட்டம், தொகுதி மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 31-07-2023, 01-08-2023, 02-08-2023 மற்றும் 03-08-2023 ஆகிய தேதிகளில் இராயபுரம்,...

சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

சைதாப்பேட்டை தொகுதி 172வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 30பேர் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.நிகழ்வை சிறப்பாக நடத்திய அனைத்து பொறுப்பாளர்களுக்கும், உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.

சைதாப்பேட்டை தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் ஐயா திரு.காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு,சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதி,மேற்குபகுதி 139வது வட்டத்தின் சார்பாக முன்னெடுத்து ஐயாவின் திருஉருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறவுகள் சேர்க்கை

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி  சார்பாக 137 ஆவது வட்டம் மருத்துவர் காணு நகரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்த்தப்பட்டது. நிகழ்வில் கலந்து சிறப்பித்த உறவுகளை வாழ்த்துகிறோம்.

விருகம்பாக்கம் தொகுதி மாதாந்திர கலந்தாய்வுக் கூட்டம்.

விருகம்பாக்கம் தொகுதி அனைத்து நிலை பொறுப்பாளர்களுக்கான ஜூலை மாத கலந்தாய்வு தலைமையகமான இராவணன் குடிலில் நிகழ்த்தப்பட்டது. இதில் வருகிற கட்டமைப்பு கலந்தாய்வு பற்றியும் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வை விரைவாக்கல் பற்றியும் பேசப்பட்டது.

விருகம்பாக்கம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விருகம்பாக்கம் தொகுதி 129 ஆவது வட்டம் சாலிகிராமம் தசரதபுரம் பேருந்து நிறுத்தம் அருகாமையில் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு நடத்தப்பட்டது. களப்பணி செய்த உறவுகளை வாழ்த்துகிறது... நாம் தமிழர் கட்சி விருகம்பாக்கம் தொகுதி.

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதி கிளை பொறுப்பாளர்கள் மற்றும் வாக்கு சவாடி முகவர்கள் நியமனம்

விருத்தாச்சலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை பொறுப்பாளகள் மற்றும் வாக்கு சவாடி முகவர் தேர்வு செய்யப்பட்டனர்