சைதாப்பேட்டை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

45

சைதாப்பேட்டை தொகுதி 172வது வட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இதில் 30பேர் தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.நிகழ்வை சிறப்பாக நடத்திய அனைத்து பொறுப்பாளர்களுக்கும், உறவுகளுக்கும் புரட்சி வாழ்த்துக்களும் நன்றிகளும்.

முந்தைய செய்திகும்பகோணம் சட்டமன்றத் தொகுதி பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த குழந்தைகளுக்கு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு
அடுத்த செய்திகோவை வடக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்