வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு

வில்லிவாக்கம் தொகுதி கொடியேற்று நிகழ்வு 20நாதக உறவுகள் பங்கு பெற்றனர். கொடியேற்றியவர்: அ.வாகைவேந்தன், மாவட்ட தலைவர். தலைமை: பாத்திமா பர்கானா, இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர், 2024 மத்திய சென்னை நாடாளுமன்ற வேட்பாளர். திவாகர் - வில்லிவாக்க பகுதி...

வில்லிவாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

வில்லிவாக்கம் தொகுதியின் (ஜீவாபார்க், சோலையம்மன் கோவில், கே.கே. நகர், சன்யாசம், சத்யசாய் நகர், சிட்கோ நகர்) 6 வட்டத்தில் நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாமில் மொத்தம் 155 உறவுகள் புதிதாய் நா.த.க வில்...

வில்லிவாக்கம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

15-10-2023 வில்லிவாக்கம் தொகுதியில் உள்ள அனைத்து வட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது இதில் 100க்கும் மேற்பட்டோர் கட்சியில் இணைந்தனர் முன்னெடுப்பு: வாகை வேந்தன், ஐ.ராஜா, இரா.சுதாகர்,

தென் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 17-09-2023 அன்று தி.நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும்...

வட சென்னை மற்றும் மத்திய சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!

நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 15-09-2023 அன்று கொளத்தூர், திரு.வி.க. நகர், சேப்பாக்கம், எழும்பூர், அண்ணா...

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

20.07.2023 அன்று மாலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதியில் அண்ணன் சீமான் அவர்களின் வருகை தொடர்பாக மண்டல கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இராயபுரம் தொகுதி – கொடியேற்றும் விழா

இராயபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 52வது வட்டத்தில்  கொடியேற்றும் விழா நடைபெற்றது

இராதாகிருட்டிணன் நகர் தொகுதி – தங்கை அனிதா வீரவணக்க நிகழ்வு

03.09.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 38வது வட்டம் சார்பாக கல்வி உரிமைக்காக உயிர்நீத்த தங்கை அனிதா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அதன்பின் மாணவ மாணவியருக்கு...

இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

03.09.2023 அன்று காலை வடசென்னை கிழக்கு மாவட்டம் இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்ற தொகுதி 41வது வட்டம் சார்பாக கல்வி உரிமைக்காக உயிர் நீத்த தங்கை அனிதா அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு பொது மக்களுக்கு...

வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி மறைந்த நமது ஐயா தடா. சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு

*நாம் தமிழர் கட்சி-வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி-மேற்கு பகுதி-176 வது வட்டம் சார்பாக மறைந்த நமது ஐயா,திரு.தடா. சந்திரசேகர் அவர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.