தலைமை அறிவிப்பு – செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகள்)

க.எண்: 2022120551 நாள்: 06.12.2022 அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகள்) மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் செ.கவிதா 01440143141 இணைச் செயலாளர் இர.நேசமணி 13797036113 துணைச் செயலாளர் அ.எப்சிபா 18647107659 வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் செயலாளர் மா.செந்தமிழ்செல்வம் 01508412976 மாணவர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் அ.பிரவின் 01479636309 சுற்றுச்சூழல் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் பழ.வீரமணி 01336257269 வழக்கறிஞர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் ஆ.செல்வராயன் 01336436275 கையூட்டு-ஊழல் ஒழிப்புப் பாசறைப்...

தாம்பரம் தொகுதி -அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

14-04-2022 அன்று தாம்பரம் தொகுதி சார்பாக, சட்ட மாமேதை, புரட்சியாளர் டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

செந்தமிழன் சீமான் பரப்புரை ( காஞ்சிபுரம் , செங்கல்பட்டு )

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 2022 ஐ முன்னிட்டு  14.02.2022 அன்று காலை 10 மணிக்கு காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரையானது   காஞ்சிபுரத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

தாம்பரம் தொகுதி வேட்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு

தாம்பரம் மாநகராட்சிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அவசர ஆலோசனை மற்றும் முதற்கட்ட வேட்பாளர்கள் அறிமுக கலந்தாய்வு தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. அன்சாரி அப்துல்ரகுமான் தொகுதி துணை தலைவர் தாம்பரம்...

மகாகவி பாரதி புகழ் வணக்க நிகழ்வு – தாம்பரம் தொகுதி

11.12.2021 அன்று மகாகவி பாரதியின் பிறந்தநாளில் தாம்பரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சிட்லபாக்கம் பேரூராட்சி சார்பில் அவருக்குப் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு (19.12.2021) அன்று நடைபெற்றது. *தீர்மானங்கள் :* _1.பொங்கலுக்கு விளையாட்டு போட்டிகள் எப்படி நடத்துவது,நிதி திரட்டுவது மட்டும் சட்டப்படி அனுமதி பெற்று எப்படி செய்வது என்பதை பற்றி ஆலோசித்தோம்._ _2.ஒரு கட்டிடம் அடித்தளம்...

தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் நேர்காணல் கூட்டம்.

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் !! நாள்-08.12.21 நேரம்-மாலை 8.00 மணி இடம்-தாம்பரம் தொகுதி கட்சி அலுவலகம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட செம்பாக்கம் பகுதி பொறுப்பாளர்களுடன் - தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் நேர்காணல் கூட்டம். இன்று 8. 12. 2021 செம்பாக்கம் பகுதிக்கான...

தாம்பரம் சட்டமன்ற தொகுதி வ.உ.சிதம்பரனாா் புகழ்வணக்க நிகழ்வு

மேற்கு தாம்பரத்திற்கு உட்பட்ட புலிகொரடு பகுதியில் நமது பாட்டன் வ.உ.சிதம்பரனாா் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. உணர்வுடன் வேம்பு செல்வம் செய்தி தொடர்பாளர் தாம்பரம் சட்டமன்ற தொகுதி 99412 75372  

தாம்பரம் தொகுதி நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு

தாம்பரம் தொகுதி சார்பாக  21/11/2021 - ஞாயிற்றுக்கிழமை கொடி கம்பம் அருகில் *நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  

தாம்பரம் தொகுதி புதிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம் இன்று 4-12-2021 மாடம்பாக்கம் பகுதிக்கான புதிய பொறுப்பாளர்கள் உடனான நேர்காணல் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது புதிதாக பொறுப்பேற்க விற்கும் மாடம்பாக்கம் பகுதி பொறுப்பாளர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் வருகின்ற நகர்ப்புற...