தாம்பரம் தொகுதி நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு

20

தாம்பரம் தொகுதி சார்பாக  21/11/2021 – ஞாயிற்றுக்கிழமை கொடி கம்பம் அருகில் *நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.