தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு

71

தாம்பரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு (19.12.2021) அன்று நடைபெற்றது.

*தீர்மானங்கள் :*

_1.பொங்கலுக்கு விளையாட்டு போட்டிகள் எப்படி நடத்துவது,நிதி திரட்டுவது மட்டும் சட்டப்படி அனுமதி பெற்று எப்படி செய்வது என்பதை பற்றி ஆலோசித்தோம்._

_2.ஒரு கட்டிடம் அடித்தளம் இல்லாமல் வலுவாக நிற்க முடியாது அதுபோல் முதலில் அடித்தளம் வலுவாக உருவாக்க பல விடயங்களை பேசியுள்ளோம்._

_3.மேலும்,எத்தனை பாசறைகள் உள்ளது,எத்தனை வார்டுகள் உள்ளது என்பதை அறிந்து கிழக்கு பகுதியில் உள்ள உறுப்பினர்களை எப்படி திறம்பட செயல்பட வைப்பது என்பதை ஆலோசித்தோம்.

*இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை!!!*

செய்தி பகிர்வு

#########################

உணர்வுடன்

வேம்பு செல்வம். ம.
செய்தித் தொடர்பாளர்
தாம்பரம் தொகுதி
#########################

 

முந்தைய செய்திகடையநல்லூர் தொகுதி இசுலாமிய சிறைவாசிகள் விடுதலை கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திவாணியம்பாடி தொகுதி நேர்மையின் வடிவம் ஐயா கக்கன் புகழ் வணக்க நிகழ்வு