தாம்பரம் தொகுதி புதிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

15

தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்

இன்று 4-12-2021 மாடம்பாக்கம் பகுதிக்கான புதிய பொறுப்பாளர்கள் உடனான நேர்காணல் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

புதிதாக பொறுப்பேற்க விற்கும் மாடம்பாக்கம் பகுதி பொறுப்பாளர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிறப்பாக களமாடுவோம்

*”இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை”* என்ற இலட்சிய பயணத்தை முன்னெடுப்போம்

நாம் தமிழர்

####################

உணர்வுடன்,
ம. வேம்பு செல்வம்
செய்தித் தொடர்பாளர்
தாம்பரம் தொகுதி
99412 75372
#####################