தாம்பரம் தொகுதி பூலித்தேவன் புகழ்வணக்க நிகழ்வு

தாம்பரம் தொகுதி சிட்லபாக்கம் பகுதி சார்பாக பூலித்தேவன் புகழ்வணக்கம் மற்றும் தமிழ் தேசிய போராளி பொன்பரப்பி தமிழரசன் வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

தாம்பரம் தொகுதி தமிழின போராளிகளுக்கு புகழ் வணக்கம்

தாம்பரம் தொகுதி திருவஞ்சேரி மற்றும் மேற்கு தாம்பரம் 32ம் வட்டத்திலும் உறுப்பினர் சேர்க்கை முகாம் 6 நாளாக தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றது. மேலும் தமிழின போராளிகளுக்கான புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. நிகழ்வில் பள்ளி...

தாம்பரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

தாம்பரம் தொகுதி சார்பாக (02/09) அன்று திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில் 7வது நாளாக தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இன்று 7 உறவுகள் உறுப்பினர்களாக தங்களை நாம் தமிழர் கட்சியில்...

தாம்பரம் தொகுதி – மதுவிலக்கு கோரி கையெழுத்து பெறும் நிகழ்வு

தாம்பரம் தொகுதி செம்பாக்கம் பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி – வீரத்தமிழர் முன்னணி நிகழ்வு

தாம்பரம் சட்டமன்றத் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பில் ஈஸ்டர்  திருநாள்  நிகழ்வுகள் விவரங்கள் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நிகழ்வு : ஈஸ்டர் திருநாள் கொண்டாட்டம் நாள்  : 09.04.2023, ஞாற்றுக்கிழமை நேரம்: மாலை 6 மணியளவில் இடம் :...

தாம்பரம் சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் விழா

தாம்பரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பெருங்களத்தூர் பகுதி    57வது வட்டத்தில் இன்று 02/04/2023 (ஞாயிற்றுக்கிழமை) 4 இடங்களில் கொடிஏற்றும் நிகழ்வு நடைபெற்றது. இதில் திருப்பெரும்புதூர் மண்டல செயலாளர் மகேந்திரன் அவர்கள்...

தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

க.எண்: 2022120590 நாள்: 23.12.2022 அறிவிப்பு: செங்கல்பட்டு வடக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (தாம்பரம் மற்றும் பல்லாவரம் தொகுதிகள்) வீரத்தமிழர் முன்னணிப் பொறுப்பாளர்கள் இணைச் செயலாளர் ச.வேதநாயகம் 14694404963 துணைச் செயலாளர் ஜ.ஈஸ்வரன் 01334642829 வீரக்கலைப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் அ.சையத் சிராசுதீன் 01334383734 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி – செங்கல்பட்டு...

குருதிக்கொடை முகாம் – தாம்பரம் சட்டமன்றத் தொகுதி

தமிழ்தேசிய தலைவர் பிறந்தநாள்  முன்னிட்டு நவம்பர் 20ம் நாள் தாம்பரம் சட்டமன்றத் தொகுதியில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. நிகழ்வில் குருதி அளித்த பொதுமக்களுக்கு  மண்டல, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்கள் மனித நேய...

தாம்பரம் சட்டமன்ற தொகுதி  -தலைவர் பிறந்த நாள் விழா

வம்பர் 26, 2022 தலைவர் பிறந்தநாள் கொண்டாட்ட விழா நாம் தமிழர் கட்சி 62வது வட்டம் சார்பாக நடைபெற்ற கொடியேற்று விழா மற்றும் மாபெரும் அன்னதான விழா ஆனது சிறப்பாக நடந்தேறியது. தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு சரியாக காலை 9.30 மணி அளவில் 62வது வட்டத்தின் சார்பாக புலிக் கொடி ஏற்றும் நிகழ்வானது சிறப்பாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மதியம் ஒரு மணிக்கு கிட்டத்தட்ட 350 நபர்களுக்கு குறையாமல் பொதுமக்களுக்கு அன்னதானம் ஆக சிக்கன்பிரியாணி வழங்கப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. இவ்வாறாக நவம்பர் 26 தலைவர் பிறந்த நாள் மிகச் சிறப்பாக தாம்பரம் சட்டமன்ற தொகுதி 62வது வட்டம் சார்பாக கொண்டாடப்பட்டது.இந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக தொகுதியின்...

தலைமை அறிவிப்பு – தாம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022120552 நாள்: 06.12.2022 அறிவிப்பு: தாம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் தலைவர் ஜெ.பிரசன்னா தைரியம் 01336452538 துணைத் தலைவர் அ.அன்சாரி 01336767755 துணைத் தலைவர் மு.மனோகரன் 01336780452 செயலாளர் த.சுரேசு குமார் 01963207273 இணைச் செயலாளர் ம.மகிராஜா 01336071557 துணைச் செயலாளர் இர.உமாபதி 01440235011 பொருளாளர் இரா.அருண்பாரதி 01336344870 செய்தித் தொடர்பாளர் ச.இரமேஷ் 12448847466 மகளிர் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் த.பிரியங்கா 01440005332 இணைச் செயலாளர் ஜே.ஜெபா 18971556782 துணைச் செயலாளர் சு.மேனகா 01336918499 தகவல் தொழில்நுட்பப் பாசறைப் பொறுப்பாளர்கள் செயலாளர் இரா.மணிமாறன் 01336002110 இணைச் செயலாளர் அ.கிரிஸ்டோபர் 14793547986 வீரத்தமிழர் முன்னணிப்...