திருப்போரூர் தொகுதி நடுவண் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் நடுவண் ஒன்றியத்தை சார்ந்த ஆமூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு கி.மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியத்தை சார்ந்த சோகண்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்போரூர் தொகுதிதிருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த கடம்பாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி,ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்போரூர் மேற்கு ஒன்றியம் மரம் நடும் விழா
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் மேற்கு ஒன்றியத்தை சார்ந்த கரும்பாக்கத்தில் மரம் கடும் நிகழ்வு நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தொகுதி பொறுப்பாளர்கள் தலைமையில் திருப்போரூர் வடக்கு ஒன்றியத்தை சார்ந்த புங்கேரி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
தாம்பரம் தொகுதி – மதுவிலக்கு கோரி கையெழுத்து பெறும் நிகழ்வு
தாம்பரம் தொகுதி செம்பாக்கம் பகுதியில் காமராஜர் பேருந்து நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை சார்பில் மதுவிலக்கு கோரி பொதுமக்களிடம் கையெழுத்து பெறும் நிகழ்வு நடைபெற்றது
மதுராந்தகம் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு
நாம் தமிழர் கட்சியின் , மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட
*நெல்வாய் கூட்டு சாலையில்*
தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்வு சிறப்பாக ந
டைபெற்றது...
நிகழ்வுக்கு வருகை தந்து விழாவை சிறப்பித்த
மாநில மருத்துவ பாசறை ஒருங்கிணைப்பாளர் மருத்துவர் அக்கா...
திருப்போரூர் வடக்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
திருப்போரூர் தொகுதியில் திருப்போரூர் வடக்கு ஒன்றியம் சார்பாக மாபெரும் உறுப்பினர் சேர்க்கை முகாம் போலச்சேரி கிராமத்தில் நடந்து.தொகுதித் தலைவர் திரு.சந்தோஷ்குமார் தலைமையில், தகவல் பாசறை முன்னெடுப்பில் நிகழ்வு சிறப்பாக நடந்து முடிந்தது.
திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றிய கலந்தாய்வு
தி.கு மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் மாதக் கலந்தாய்வு கூட்டம் சோகண்டி ஊராட்சியில் 23/07/23
ஞாயிற்றுக்கிழமை காலை 9:00 மணிக்கு நடந்தது. முன்னெடுப்பு ஒன்றிய மகளிர் பாசறை செயலாளர் திருமதி.மாரியம்மாள் அவர்கள்.
திருப்போரூர் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு
திருப்போரூர் வடக்கு ஒன்றிய கலந்தாய்வு தையூரில் நடந்தது.மாவட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் 4 ஊராட்சி கட்டமைப்புகள் மற்றும் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பாசறை கட்டமைப்புகள் உறுதிபடுத்தப்பட்டன.


