திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

50

செங்கல்பட்டு கி.மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியத்தை சார்ந்த சோகண்டி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகிருஷ்னராயபுரம் சட்டமன்ற தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
அடுத்த செய்திஆற்காடு தொகுதி சிறப்பு கலந்தாய்வு கூட்டம்