திருப்போரூர் தொகுதிதிருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

50

செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருக்கழுக்குன்றம் கிழக்கு ஒன்றியத்தை சார்ந்த கடம்பாடி கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி,ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திபெரம்பலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் நிகழ்வு
அடுத்த செய்திகிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்