மக்கள் சந்திப்பு | மீண்டும் பாதிக்கப்பட்ட சென்னை அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆதரவு!
சென்னை, அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை-எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என கூறி, இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி வரும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு எதிராகவும்,...
மக்கள் சந்திப்பு | பாதிக்கப்பட்ட சென்னை அனகாபுத்தூர் மக்களுக்கு சீமான் நேரில் ஆதரவு!
சென்னை அனகாபுத்தூரில் பூர்வகுடி ஏழை எளிய மக்களின் 700க்கும் மேற்பட்ட வீடுகளை ஆக்கிரமிப்பு என்று கூறி இடித்து தரைமட்டமாக்கி, மக்களை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற முயலும் திமுக அரசின் மக்கள் விரோதப் போக்கிற்கு...
நவம்பர் 01 – தமிழ்நாடு நாள் பெருவிழாப் பொதுக்கூட்டம், 2023
உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களுக்குத் தாயகமாக விளங்கும் தமிழ்நாடு மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டுத் தனிப்பெருநிலமாக அறிவிக்கப்பட்ட திருநாளான நவம்பர் 01 தமிழ்நாடு நாளினை மிகச்சிறப்பாக கொண்டாடும் விதமாக, நாம் தமிழர் கட்சி சார்பாக 01-11-2023...
திருப்போரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி திருப்போரூர் தொகுதி திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் சார்பில் மாம்பாக்கம் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. ஒன்றிய பொறுப்பாளர்களின் ஒருங்கிணைப்பில் நிகழ்வு சிறப்புற்றது.
திருப்போரூர் நடுவண் ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி திருப்போரூர் தொகுதி நடுவண் ஒன்றியம் சார்பில் ஆலத்தூரில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.செங்கை மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.கேசவன் அவர்களின் தலைமையில் நிகழ்வு சிறப்புற்றது.
திருப்போரூர் மேற்கு ஒன்றியம் உறுப்பினர் சேர்க்கை முகாம்
மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர்களின் வழிகாட்டுதலின்படி திருப்போரூர் தொகுதி மேற்கு ஒன்றியம் சார்பில் சிறுகுன்றத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. செங்கை மாவட்ட செயலாளர் அண்ணன் திரு.கேசவன் அவர்களின் தலைமையில் நிகழ்வு சிறப்புற்றது.
திருப்போரூர் வடக்கு ஒன்றியம் கொள்கை விளக்கப் பரப்புரை
திருப்போரூர் வடக்கு ஒன்றிய செயலாளர் திரு.சுரேஷ் அவர்கள் தலைமையில் செங்கண்மால் முதல் பொன்மர் வரை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள் மற்றும் வரையறைகள் வணிக வளாகங்களில் பிரச்சாரம் செய்யப்பட்டன.
திருப்போரூர் தொகுதி பையனூர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் நடுவண் ஒன்றியத்தை சார்ந்த பையனூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மாவட்ட,தொகுதி மற்றும் ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
திருப்போரூர் தொகுதி ஐயா.தடா சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு
செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் அண்ணன் இரா.கேசவன் அவர்கள் தலைமையில் திருப்போரூர் தொகுதியில் மறைந்த ஐயா.திரு.சந்திரசேகர் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது. கட்சியின்அனைத்து நிலைப் பொறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2023!
நாம் தமிழர் கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் 21-09-2023 அன்று காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், மதுராந்தகம், திருப்பெரும்புதூர், ஆலந்தூர்,...



