முகப்பு மக்கள் நலப் பணிகள்

மக்கள் நலப் பணிகள்

வீரபாண்டி தொகுதி – குடும்ப அட்டை பெற்றுக்கொடுப்பது

வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஒரு ரூபாய் கூட இலஞ்சம் இல்லாமல் நான்காம் கட்டமாக 24 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை பெற்றுக்கொடுக்கபட்டது.

கம்பம் தொகுதி – கண்டன ஆர்ப்பாட்டம்

கம்பம் நகரத்தில் 25.08.2021 அன்று தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்திற்கு கனிம வளங்களை கொள்ளைபோவதை கண்டித்தும், சித்தவைத்தியர் நந்த கோபால் மீது வழக்கு அழைக்கழிக்கும் வனத்துறையை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி –  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்

நாகர்கோவில் மாநகர மேற்கு, 20-வது வட்டத்திற்குட்பட்ட நேசமணி நகர் பகுதியில் ராஜபாதை சந்திப்பில், நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க வேண்டி, 29.08.2021, அன்று  இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்...

விருகம்பாக்கம் தொகுதி -கொடியேற்றும் விழா

விருகம்பாக்கம் தொகுதி  தசரதரபுரம் பேருந்து நிறுத்தம் மற்றும் அப்புசாலி தெருவில் கொடியேற்றும் விழா மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு  மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது.

வீரபாண்டி தொகுதி – மக்கள் நல பணிகள்

வீரபாண்டி தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அரசு சார்ந்த சேவைகள் ” திட்டத்தின் கீழ் 15 குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை பெற்றுத்தரும் நிகழ்வு நடைபெற்றது.

திருபெரும்பூதூர் தொகுதி – கிணறு தூர்வாரும் பணி

திருபெரும்பூதூர் தொகுதி எச்சூர் ஊராட்சியில் நீர்நிலை கிணறு தூர்வாரும் பணி நாம் தமிழர் கட்சி உறவுகளால் சுத்தம் செய்யப்பட்டது.

சோளிங்கர் சட்டமன்ற தொகுதி – கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்தல்

22/08/21 சோளிங்கர் சட்டமன்ற தொகுதி காவேரிபாக்கம் வடக்கு ஒன்றியத்தில் உள்ள குன்னத்தூர் ஊராட்சியில் நீண்ட நாட்களாக கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யாமல் இருந்தது இன்று நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொதுமக்களுக்கு இடையூறாக...

தாம்பரம் தொகுதி – இரயில்வே துறையிடம் கோரிக்கை மனு வழங்குதல்

தாம்பரம் தொகுதி கிழக்கு பகுதியின் இரும்பூலியூர் பகுதி பொதுமக்களின், தற்போதைய அத்தியாவசிய தேவையான அடைக்கப்பட்ட இருப்பு பாதையின் மேல் நடை மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க கோரி,தாம்பரம் இரயில்வே நிலைய மேலாளர் ,...

நாகர்கோவில் தொகுதி -அங்கன்வாடி மையத்தை புதுப்பித்தல்

நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48-வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் சந்திப்பில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை, 08.08.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 3 நாட்கள் பணியாக,  நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில், வண்ணம் பூசி ஓவியம்...

நாகர்கோவில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்குதல்

நாகர்கோவில் மாநகர தெற்கு, 38- வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் பகுதியில் 08.08.2021, அன்று கரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.