ஆற்காடு தொகுதி செங்கொடி வீரவணக்க நிகழ்வு
ஆற்காடு தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்த வீரத்தமிழச்சி செங்கொடி அவரின் 12ஆம் ஆண்டு நினைவை போற்றும் வகையில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்போரூர் தொகுதி குருதிக் கொடை முகாம்
திருப்போரூர் தொகுதி சார்பாக குருதிக்கொடை பாசறை முன்னெடுப்பில் ரோகிணி என்ற நோயாளிக்கு ஏ பாசிடிவ் வகை இரத்தம் நாம் தமிழர் கட்சி சார்பில் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் திரு.இராவணன் அவர்களால் கொடையளிக்கப்பட்டது.
பெரம்பலூர் தொகுதி ஐயா. தடா. சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு
பெரம்பலூர் நகரம் மற்றும் பெரம்பலூர் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஐயா. தடா. சந்திரசேகரன் அவர்களுக்கு பெரம்பலூர் நகரத்திற்க்குட்பட்ட பாலக்கரை பகுதியில் புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு 20.08.2023,காலை-9 மணியளவில் நடைபெற்றது
நத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நத்தம் தெற்கு ஒன்றியம் மூங்கில்பட்டி பகுதியில் மாலை 4 அளவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது
வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி மறைந்த நமது ஐயா தடா. சந்திரசேகர் புகழ் வணக்க நிகழ்வு
*நாம் தமிழர் கட்சி-வேளச்சேரி சட்டமன்றத் தொகுதி-மேற்கு பகுதி-176 வது வட்டம் சார்பாக மறைந்த நமது ஐயா,திரு.தடா. சந்திரசேகர் அவர்களுக்கு புகழ் வணக்கம் நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
வால்பாறை தொகுதி சார்பாக வேட்டைக்காரன் புதூர் பகுதி பேருந்து நிலையம் அருகே வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி தலைவர் குரு தலைமையில் வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது
கம்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
இம்மு முகாமில் 32 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். நிகழ்வில் பங்கேற்ற மற்றும் களமாடிய களப்புலிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
வேலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வேலூர் தொகுதி கஸ்பா பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கவிருக்கின்றது
திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் தொகுதி மறுசீரமைப்பு கலந்தாய்வு
தொகுதி மறுசீரமைப்பு பற்றி மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி ஒன்றிய மாநகர பொறுப்பாளர்களுக்கு விளக்கி சொன்னார்கள். திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
மதுராந்தகம் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு
மதுராந்தகம் தொகுதி சார்பாக 27.08.2023 மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் முகவர் நியமனம், கிளைக்கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.