துறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
துறையூர் தொகுதி வடக்கு ஒன்றியம் மருவத்தூர் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. வடக்கு ஒன்றியசெயலாளர் ம.மணிகண்டன் ஒன்றியதலைவர் கண்ணன் (பரிந்துரை) நிகழ்வை முன்னெடுத்தனர்.அப்பகுதியை சேர்ந்த 29பேர் கட்சியில் உறுப்பினராக இணைந்தனர்
துறையூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
05/8/2023 சனிக்கிழமை உப்பிலியபுரம் தெற்கு ஒன்றியம் காமாட்சிபுரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. தெற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ் மற்றும் ஒன்றிய பொருளாளர் சீ. குருமூர்த்தி முன்னெடுத்தனர். இந்நிகழ்வில் புதிதாக 21...
துறையூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
துறையூர் கிழக்கு ஒன்றியம் சொரத்தூர் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய தலைவர் ப. ராஜா செயலாளர் வீ. சேந்தராஜ் மற்றும் நடுவலூர் குணசேகரன் ஆகியோர் முன்னெடுத்தனர். இதில் புதிதாக...
செங்கம் தொகுதி திருவள்ளுவர் நகர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
20.08.2023 அன்று செங்கம் பேரூராட்சி திருவள்ளுவர் நகரில் அ.கார்த்தி முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 22 புதிய உறவுகள் நாம் தமிழர் கட்சியில் தங்களை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.
சேந்தமங்கலம் தொகுதி தொகுதி கலந்தாய்வு கூட்டம்
சேந்தமங்கலம் தொகுதி சார்பாக நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் அனைவரும் 40க்கும் மேல் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
மணச்சநல்லூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மணச்சநல்லூர் தொகுதி தெற்கு ஒன்றியம் சிறுகாம்பூர் பகுதியில்28-07-2023 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைப்பெற்றது.
தகவல் தொழில்நுட்ப பாசறை
மணச்சநல்லூர் தொகுதி
தொடர்புக்கு: 9790510975
மதுரை கிழக்கு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை கிழக்கு தொகுதி சக்கிமங்கலம் ஊராட்சியில்இம்முகாமில் 40 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணத்துக் கொண்டனர்
களப்பணியில் ஈடுப்பட்டவர்கள்: பெரோஸ்அலி, தினகரன், கார்த்திக், பாக்கியராஜ், அசாருதீன், அகில் முகமது,
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
மேட்டூர் சட்டமன்றத் தொகுதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு 3-8-2023 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேட்டூரில் தம்பி ஆனந்த் குமார் முன்னெடுப்பில் மேட்டூர் அரசு மூலிகை பண்ணை அருகில் ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு கொடுக்கும்...
பக்கிரிப்பாளையம் ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்
16.07.2023 அன்று பக்கிரிப்பாளையம் ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிகழ்வில் பல உறவுகள் கலந்துக்கொண்டனர்.
ஆத்தூர்(சேலம்) உறுப்பினர் சேர்க்கை & மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு
ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, பைத்தூரில் 30/07/2023, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுநடைபெற்றது.