மேட்டூர் சட்டமன்றத் தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

33

மேட்டூர் சட்டமன்றத் தொகுதி ஆடிப்பெருக்கை முன்னிட்டு 3-8-2023 அன்று சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மேட்டூரில் தம்பி ஆனந்த் குமார் முன்னெடுப்பில் மேட்டூர் அரசு மூலிகை பண்ணை அருகில் ஆயிரம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு கொடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

முந்தைய செய்திசங்ககிரி தொகுதி வீரப்பெரும்பாட்டன் தீரன் சின்னமலை வீரவணக்க நிகழ்வு
அடுத்த செய்திதிருப்போரூர் தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு