ஆத்தூர்(சேலம்) உறுப்பினர் சேர்க்கை & மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

53

ஆத்தூர்(சேலம்) சட்டமன்றத் தொகுதி, பைத்தூரில் 30/07/2023, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வுநடைபெற்றது.

முந்தைய செய்திசிவகிரிபட்டி ஊராட்சி கொடி ஏற்ற நிகழ்வு
அடுத்த செய்திபக்கிரிப்பாளையம் ஊராட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம்