வால்பாறை தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வால்பாறை தொகுதி நா. மு. சுங்கம் பகுதியில் கோட்டூர் பேரூராட்சி தலைவர் கோபால் தலைமையில், வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது
தாம்பரம் தொகுதி தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாம்பரம் தொகுதி திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில் (08/31) ஐந்தாவது நாளாக உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இன்று மட்டும் 9 உறவுகள் உறுப்பினராக தங்களை இணைத்துக் கொண்டனர்.
திருப்போரூர் தொகுதி குருதிக் கொடை முகாம்
திருப்போரூர் தொகுதி சார்பாக குருதிக்கொடை பாசறை முன்னெடுப்பில் ரோகிணி என்ற நோயாளிக்கு ஏ பாசிடிவ் வகை இரத்தம் நாம் தமிழர் கட்சி சார்பில் கேளம்பாக்கம் செட்டிநாடு மருத்துவமனையில் திரு.இராவணன் அவர்களால் கொடையளிக்கப்பட்டது.
நத்தம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
நத்தம் தெற்கு ஒன்றியம் மூங்கில்பட்டி பகுதியில் மாலை 4 அளவில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது
வால்பாறை தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
வால்பாறை தொகுதி சார்பாக வேட்டைக்காரன் புதூர் பகுதி பேருந்து நிலையம் அருகே வேட்டைகாரன்புதூர் பேரூராட்சி தலைவர் குரு தலைமையில் வால்பாறை தொகுதி தலைவர் சுரேந்தர் முன்னிலையில் புலிக்கொடி ஏற்றப்பட்டது
கம்பம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
இம்மு முகாமில் 32 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர். நிகழ்வில் பங்கேற்ற மற்றும் களமாடிய களப்புலிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
வேலூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
வேலூர் தொகுதி கஸ்பா பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடக்கவிருக்கின்றது
திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் தொகுதி மறுசீரமைப்பு கலந்தாய்வு
தொகுதி மறுசீரமைப்பு பற்றி மாவட்ட பொறுப்பாளர்கள் தொகுதி ஒன்றிய மாநகர பொறுப்பாளர்களுக்கு விளக்கி சொன்னார்கள். திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் சட்டமன்ற பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
மதுராந்தகம் தொகுதி வடக்கு ஒன்றிய கலந்தாய்வு
மதுராந்தகம் தொகுதி சார்பாக 27.08.2023 மதுராந்தகம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் முகவர் நியமனம், கிளைக்கட்டமைப்பை மேம்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
தாம்பரம் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்
தாம்பரம் தொகுதி சார்பாக (02/09) அன்று திருவஞ்சேரி ஊராட்சி பகுதியில் 7வது நாளாக தொடர் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது. இன்று 7 உறவுகள் உறுப்பினர்களாக தங்களை நாம் தமிழர் கட்சியில்...