வாழ்த்துச் செய்திகள்

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்: பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்! – படக்குழுவினருக்கு சீமான் பாராட்டு

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்! பூர்வகுடி மக்களின் வலிமிகுந்த வாழ்வியல் காவியம்! அன்புத்தம்பி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், தம்பிகள் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் இரு கதாநாயகர்களாக நடித்து வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்'...

உற்ற துணையாகவும், உளவியல் பலமாகவும் இருந்து என்னை நேசித்து நிற்கும் உங்கள் அன்பினை எண்ணி உள்ளம் நெகிழ்கிறேன்! –...

அன்பின் உறவுகளுக்கு! வணக்கம். நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட நாள்தொட்டு, நம் மீது ஏவப்பட்டு வரும் கொடும் அடக்குமுறை, ஒடுக்குமுறைகளையும், பரப்பப்பட்டு வரும் இழிவான அவதூறுப்பரப்புரைகளையும் நன்றாக அறிவீர்கள்! அந்த வகையில், கடந்த 13 ஆண்டுகாலத்தில்...

ஆசிரியர் தின நலவாழ்த்துகள்! – செந்தமிழன் சீமான்

ஒரு சிறிய நாட்டின் இளவரசன் அலெக்சாண்டரை உலகம் வெல்லும் பேரரசனாக, மாவீரனாக மாற்றி காட்டிய அரிஸ்டாட்டில் போல, எளிய குடும்பத்தில் பிறந்த பீமாராவை உலகமே வியக்கும் பேரறிஞராக மாற்றி, தன் பெயரையே தன்...

நிலவில் தடம் பதித்த சந்திராயன்-3 | விண்வெளி ஆராய்ச்சியில் இந்திய ஒன்றியத்திற்கு வரலாற்றுப் பெருமை சேர்த்த தமிழர்கள்..! –...

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ( ISRO)சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சந்திராயன்-3 விண்கலம், பல சவால்களைக் கடந்து இன்று (23-08-2023) நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியுள்ளதன் மூலம், நிலவின் தென்பகுதியில் தடம் பதித்த...

மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகு பந்து போட்டியில் தங்கம் வென்ற புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம்! – சீமான் வாழ்த்து

புதுக்கோட்டை மாவட்டம் ஒடுக்கம்பட்டியை சேர்ந்த தம்பி இராஜ்குமார் அவர்களின் மகன் பாலசுப்பிரமணியம் அவர்கள் ஜெர்மனியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பன்னாட்டு இறகு பந்து போட்டியில் பங்கேற்று தங்கம் வென்றுள்ள செய்தியறிந்து பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைந்தேன். 'ஊழையும்...

80 ஆவது அகவை தினத்தில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் வரலாற்றுப் பேராய்வாளர் ம.சோ. விக்டர் அவர்களை வணங்குகிறேன்!...

80 ஆவது அகவை தினத்தில் அடியெடுத்து வைக்கும் தமிழ்ச்சமூகத்தின் மாபெரும் வரலாற்றுப் பேராய்வாளர் ம.சோ. விக்டர் அவர்களைப் போற்றி வணங்குகிறேன்! - செந்தமிழன் சீமான் வரலாற்று பேராய்வாளர் ஐயா தக்கார்.ம.சோ. விக்டர் அவர்கள் இன்றைய...

யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ தமிழரின் வலியை சுமந்த திரைக்காவியம்..! – படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து

யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ தமிழரின் வலியை சுமந்த திரைக்காவியம்..! சந்திரா ஆர்ட்ஸ் நிறுவன தயாரிப்பில் தம்பி விஜய் சேதுபதி அவர்கள் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘யாதும் ஊரே, யாவரும் கேளிர்’ திரைப்படம்...

யாத்திசை தமிழர்கள் எழவேண்டிய திசை! – இயக்குநர் தரணி ராசேந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து

யாத்திசை தமிழர்கள் எழவேண்டிய திசை அன்புத்தம்பி தரணி ராசேந்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் யாத்திசை (தென்திசை) படத்தினைப் பார்த்தேன். படத்தின் காட்சிகள் மற்றும் கதையின் கரு இவைகளில் சொல்லப்பட்ட செய்திகள் என அனைத்தும்...

முந்திரிக்காடு: போராட்டக் களத்தில் ஓர் புரட்சி ஆயுதம்!

முந்திரிக்காடு: போராட்டக் களத்தில் ஓர் புரட்சி ஆயுதம்! பல்லாயிரம் ஆண்டுகள் பண்பாட்டுச் செழுமை கொண்ட தமிழர் இனம் எழுநூறு ஆண்டுகளுக்கும் மேலாக ஓர்மைகொள்ளாமல் பிரிந்து சிதைவதற்கும், உரிமைகளை இழப்பதற்கும் முதன்மைக் காரணியாக இருப்பது, திட்டமிட்டுத்...

வேண்டும் விடுதலை; விரும்புவோம் விடுதலை! – இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை’ படக்குழுவினருக்கு சீமான் வாழ்த்து

வேண்டும் விடுதலை; விரும்புவோம் விடுதலை! ’மனிதகுலத்தின் பிரிக்க முடியாத உரிமை விடுதலை’ என்கிறான் புரட்சியாளன் பகத்சிங். அவ்வகையில் ஒடுக்கப்படும் ஒவ்வொரு தேசிய இனத்தின் பெருங்கனவே விடுதலை. என் அன்புத் தம்பி வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் விடுதலை...