செந்தமிழர் பாசறை – கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் – 2019

அறிவிப்பு: செந்தமிழர் பாசறை - கத்தார் பொறுப்பாளர்கள் நியமனம் - 2019 | க.எண்: 2019060099 | நாள்: 26.06.2019முழுப்பட்டியல் Download PDF>>தலைவர்               -      இளையராஜா முத்தையா      -      05354661027துணைத் தலைவர்     ...

பக்ரைன் செந்தமிழர் மகளிர் பாசறை-காலந்தாய்வு கூட்டம்

பக்ரைன் செந்தமிழர் மகளிர் பாசறை நடத்திய மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது மற்றும் பொறுப்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல் விழா (05/06/2019) சிறப்பாக நடைபெற்றது இதில் நம் தமிழரின் பண்பாட்டை சிறப்பிக்கும் வகையில் குழந்தைகளின்...

தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் அமெரிக்கா – பொறுப்பாளர்கள் நியமனம் | நாள்:30/05/2019 | க.எண்:2019060083நாம் தமிழர் அமெரிக்கா - பொறுப்பாளர்கள் பட்டியல் அறிவிப்புஐக்கிய அமெரிக்க பொறுப்பாளர்கள்தலைவர்                                                        - அருள்ஜோதி முரளிதரன்            -            ...

பக்ரைன் செந்தமிழர் பாசறை-இப்தார் நிகழ்வு

பக்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக (24/5/2019) சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்வு மற்றும் மே-18 இன எழுச்சி நாள் நிகழ்வு நடைபெற்றது சுமார் 6 :11 மணி அளவில் இப்தார் நோன்பு திறக்கப்பட்டது   ...

தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் – ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028

தலைமை அறிவிப்பு: நாம் தமிழர் - ஜெர்மனி பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 2019030028 | நாம் தமிழர் கட்சிஒருங்கிணைப்பாளர்          - க.சுஜீவன்                   - 67097601904துணை ஒருங்கிணைப்பாளர்   -...

பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்-பக்ரைன் செந்தமிழர் பாசறை

பக்ரைன் செந்தமிழர் பாசறையின் சார்பாக 1.3.2019 அன்று புதிய பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள் கலைப்பண்பாட்டு விழா – 2019

நாம் தமிழர் கட்சியின் சர்வதேச பிரிவான செந்தமிழர் பாசறை பக்ரைன் நடத்திய தமிழர் திருநாள்-2019 கலைப்பண்பாட்டு விழா இந்தியன் கிளப் எனும் இடத்தில் சிறப்பு அழைப்பாளர்கள் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழகத்திலிருந்து மாநில...

அறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா உறவுகளுடன் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வு

அறிவிப்பு: நாம் தமிழர் ஆஸ்திரேலியா உறவுகளுடன் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வுநாம் தமிழர் கட்சியின்பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர்கள் குழு ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள மெல்போர்ன் நகரில் அங்குள்ள நாம் தமிழர் உறவுகளைச் சந்தித்து அவர்களுடன் கட்சிக்...

அறிவிப்பு: நாம் தமிழர் ஜெர்மனி உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

அறிவிப்பு: நாம் தமிழர் ஜெர்மனி உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்வுநாம் தமிழர் கட்சியின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் ஜெர்மனி நாட்டில் உள்ள நாம் தமிழர் உறவுகளைச் சந்தித்து அவர்களுடன் கட்சிப்...

அறிவிப்பு: நாம் தமிழர் பிரான்சு உறவுகளுடன் ஐரோப்பிய நாடுகளுக்கான பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்

நாம் தமிழர் கட்சியின் ஐரோப்பிய நாடுகளுக்கான ஒருங்கிணைப்பாளர்கள் பிரான்சு நாட்டில் உள்ள நாம் தமிழர் உறவுகளைச் சந்தித்து அவர்களுடன் கட்சிப் பணிகள் குறித்த கலந்துரையாடல் மேற்கொள்ள நாளை 03.02.2019 ஞாயிற்றுக்கிழமை, மாலை 16.45...