குவைத் செந்தமிழர் பாசறை சார்பாக 11-12-2020 வெள்ளிக்கிழமை அன்று
குவைத் செந்தமிழர் பறையிசைக்குழு பறையிசைப் பயிற்சி மற்றும் உறுப்பினர் அட்டை வழங்குதல் உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்றது அதன் ஊடாக
மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை ஃபாகில் கடற்கரையில் வாராந்திர ஒன்றுகூடல் நடைபெற்றது இதில் நடுவண் அரசு புதிதாகக் கொண்டு வந்திருக்கும் வேளாண் சட்டத்திருத்தத்தைப் பற்றிய பாதகங்களை எடுத்துரைத்தும், போராடும் வேளாண் குடி மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கலந்தாய்வு நிகழ்வு நடைபெற்றது.