டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இஸ்லாமிய நலச்சங்கம் ஆர்ப்பாட்டம் – சீமான் கண்டனவுரை

200

விவசாயிகளின் நலனுக்கும் உரிமைகளுக்கும் எதிராக மத்திய அரசு இயற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்தும், வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், செங்கல்பட்டு ஐக்கிய ஜாமாஅத் ஒருங்கிணைப்பில் இஸ்லாமிய வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில் 11-12-2020 அன்று மாலை 05 மணியளவில், பள்ளிக்கரணை மாநகராட்சி அலுவலகம் எதிரில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.

காணொளி:

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி